Friday, October 13, 2006

வணக்கம்

வாழப்போவது கொஞ்சகாலம். அதையும் பிறருக்காக வாழ்வோம்


அன்புள்ள நண்பர்களே,

இது எனக்கான, நமக்கான‌ பக்கம். இது என் சிறு முயற்சி. நான் கணினி பற்றி அதிகம் அறியாதவன். யாருடைய உதவியும் இன்றி நான் இந்த வலைபக்கத்தை உருவாக்கினேன். இது உங்களை ஈர்க்கும்படி இருக்காது. பொறுத்துக்கொள்ளவும்.


என்றும் நட்புடன்

சார்லஸ்

8 comments:

feroskhanhibathul said...

நல்ல முயச்சி.தொடருங்கள்
hcfkhan@yahoo.com

கமல் ராஜன்.பா said...

ஹலோ நண்பா அற்புதம்,

நானும் உனது க்ருப்பில் உள்ளேன்.. ஓம்ஸ்ரீ எனது நண்பன் தான்..
நியும் என்னிடம் பேசுவாய் என எதிர் பார்க்கிறேன்

கமல்

சேதுக்கரசி said...

அட.. சார்லஸின் வலைப்பூவா? வாழ்த்துக்கள்!

சேதுக்கரசி said...

முதல் காரியமாக:
1. மறுமொழி மட்டுறுத்தல் செய்யுங்கள்
2. தமிழ்மணம் பயனர் கையேடு பார்த்து, தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்டு இடுகைகள் பகுதியில் உங்கள் பதிவுகள் வருமாறு செய்யுங்கள்

Anonymous said...

சார்லஸ்...மிக அருமையாக வடிவமைத்து உள்ளீர்கள்...உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..

-விவேக்

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சார்லஸ்

அதர் அனானி ஆப்ஷன்களைத் தற்போதைக்கு அனுமதிக்கலாமே? பீட்டாவின் பிரச்சனைகளினால் சில சமயம் சாதா ப்ளாக்கர் பதிவர்கள் பின்னூட்டமிடமுடியாமல் போகலாம்..

thirumoorthy.k said...

valthukal

king said...

நல்ல முயற்சி தோழா, உன் படைப்புகள் அனைத்தும் அழகு