Wednesday, May 02, 2007

அன்புத்தோழி 3


ஒன்றாகச் சேர்ந்து
ஊர் சுற்றுவதும்
மடல் முடிக்கும்போது
"With Lots of Love" என்று முடிப்பதும்
சந்தித்துக் கொள்ளும் போது
கட்டிப்பிடிப்பதும்
நட்பிலும் நடக்கும் என்றால்
நம்ப மறுக்கிறார்களே ஏன்

3 comments:

Natchathraa said...

இது நட்பை புரிந்துக்கொள்ளாத உலகம்...
உண்மையான நட்பில் மட்டுமே இப்படி நாம் நாமாக இருக்கமுடியும் என்பதை உணரா மக்கள்...

இரசிகை said...

o..
appadiya?

Unknown said...

Yes
இது நட்பை புரிந்துக்கொள்ளாத உலகம்...