Wednesday, October 08, 2008

பைக் பயணங்கள்

நீ இல்லாத

என் பைக் பயணங்களில்

வண்டியின்

பின் இருக்கையில்

அழகாய் வந்து

அமர்ந்து கொள்கிறது

நம் காதல்

2 comments:

அன்புடன் அருணா said...

அடடா ...அவள் இல்லாமல் காதல் மட்டுமா???
அன்புடன் அருணா

Unknown said...

Super ..Entha kavithaikalai Padikum podhu Nanum kathalikalama inu thonuthu....