Friday, December 30, 2011

சினிமா....

உலக சினிமா பாத்து கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்ல... என்னோட இணைய மையத்துல இருக்கும் போது பொழுது போகலைன்னா Torrent ல Action, Adventure, Romance, Animation, Sci-Fi படங்கள் பாக்குற சாதாரண ஆள் தான் நான்...

அப்படி பாக்குற படங்களை பத்தி இங்க எழுதலாம்னு தோணுச்சு... அதை செய்ய போறேன்... thats it...

1 comment:

KarthiK said...

உலக சினிமா பாத்து கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்ல