Wednesday, October 14, 2009

உடைதல்

அந்த சின்னஞ்சிறு
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....

3 comments:

ராஜா said...

பொம்மைய விட மென்மையானத கவனிம்மா உடனே !!!!

கலக்கல் சோழா !

இரசிகை said...

nallaayirukku...

நிலாரசிகன் said...

என்னமோ போ! :)