Wednesday, January 20, 2010

பயணங்கள் - 4

நீண்டு
வளைந்து
நெளிந்து
தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்
கரையிலே
ஒதுங்கிக் கிடக்கிறது
ஒருவனின்
சடலம்

3 comments:

கோல்ட்மாரி said...

குரு எல்லோருக்கும் தெரியும் ஆறு வளைந்து நெளிந்து தான் போகும்னு ஆனா இதுவரை யாரும் யோசிக்காத விசயம் இது தான் ..

தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்


யோசிக்க வைத்த வரிகள் , ஒரு ஆற்றுக்கே அந்த திறமை இருக்கும் போது நமக்கேனில்ல ?

பனித்துளி சங்கர் said...

பார்வையின் சோகம் வார்த்தைகளாக வெளிப்பட்டு இருக்கிறது . வாழ்த்துக்கள் !

இரசிகை said...

sadalaththaiyum kavanikkaamal........
thanakkena oru paathai...

nathiyum.., sila nerangalil manithan pola:(